ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மூன்று பருவங்களாகப் ( கால், அரை, முழு) பிரிக்கப்பட்டுப் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மூன்று பருவப்பாடங்களையும் சேர்த்து ஆண்டின் இறுதியில் தேர்வு நடத்தி தேர்ச்சிவழங்கப்படுகிறது. மூன்று பருவப் பாடங்களையும் சேர்த்துப் படிக்க அநேகமாணவர்கள் சிரமப்படுகின்றனர். இதை விடுத்து ஒவ்வொரு பருவத்திற்கும் தேர்வுநடத்தி அதில் தேர்ச்சி பெற்றால் மட்டும் அடுத்த வகுப்பிற்கு "தேர்ச்சி" வழங்கலாம் .
Monday, December 21, 2009
Saturday, November 14, 2009
Vilamparam
தொலைக்காட்சிகளில் சில நிறுவனங்கள் விளம்பரத்திற்கு அதிகமாக செலவு செய்கின்றன. இந்தச் செலவுகள் யாவும் வாங்கும் நம்மிடம்தான் வசூலிக்கப்படுகிறது. எனவே அரசாங்கம் இதனை முறைப்படுத்துமா?
Subscribe to:
Posts (Atom)